பொறுமை கடலினும் பெரிது.

தற்போதைய நிலை அடைய பல இன்னல்களை கடக்க வேண்டி இருந்தது.

பலருடைய சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டி இருந்தது.

சிலருடைய மறைமுக தாக்குதல்களை சமாளிக்க வேண்டிய இருந்தது.

சிலருடைய அவமதிப்புகளை தாங்க வேண்டி இருந்தது.

சிலருடைய சந்தோஷத்திற்காக நடிக்க வேண்டி இருந்தது.

சிலருடைய கஷ்டங்களை சரி செய்ய வேண்டி இருந்தது.

சிலருடைய தேவையற்ற செயல்களை தாங்க வேண்டி இருந்தது.

சிலருடைய சுமைகளை சுமக்க வேண்டி இருந்தது.

ஒருத்தருடைய சந்தோஷத்திற்காக அனைத்தும் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

சில உண்மைகளை மறைக்க வேண்டியது.

ஒரு சிலருடைய நன்மைக்காக பொய் சொல்ல வேண்டியிருந்தது.

இருவருடைய மதிப்பு நிலை நிறுத்துவதற்காக பல சங்கடங்களை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை சந்திக்க வேண்டி இருந்தது.

சிலருடைய இன்பத்திற்காக சந்தோஷங்களை இழக்க வேண்டி இருந்தது.

சிலருடைய செலவினங்களை தாங்க வேண்டி இருந்தது.

சிலருடைய தவறுகளை மன்னிக்க வேண்டி இருந்தது.

ஒருத்தருடைய குண நலனை திருத்த வேண்டி இருந்தது.

அனைத்தும் தாங்கி சாதிக்க நினைக்க வேண்டி இருந்தது.

சாதிக்க வேண்டியிருந்ததால் அனைத்தும் தாங்க வேண்டி இருந்தது.

இன்று எந்த நிலையை அடைய பொறுமையை கடைப்பிடிக்க வேண்டி இருந்தது.

மகிழ்ச்சியாக தொடர்ச்சியாக சாதிக்க வேண்டும் என்றால் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டி இருந்தது.

அதனால் பொறுமை கடலினும் பெரிது என்ற இந்த பழமொழியை பின்பற்றவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.