சடுதியாக குறைந்த மீன்களின் விலைகள்!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மீன் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

 பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த வாரம் 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1,400 ஆக குறைந்துள்ளதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்தார்.

அதோடு கடந்த வாரத்தை விட இந்த வாரம் வேறு பல மீன்களின் விலைகளும் 200 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இன்றைய நாட்களில் பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு வாடிக்கையாளர்கள் வருவதில் வீழச்சி காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.