5ம் தர பெறுபேறுகள் வெளியாகின – வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டன (முழு விபரம் இணைப்பு)

2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும்.

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

01.கொழும்பு – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

02.கம்பஹா – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

03.களுத்துறை – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

04.கண்டி – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

05.மாத்தளை – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

06.காலி – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

07.மாத்தறை – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

08.குருநாகல் – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

09.கேகாலை – 153 (சிங்களம்) 144 (தமிழ்)

10.ஹம்பாந்தோட்டை – 150 (சிங்களம்) 140 (தமிழ்)

11.இரத்தினபுரி – 150 (சிங்களம்) 142 (தமிழ்)

12.அநுராதபுரம் – 148 (சிங்களம்) 141 (தமிழ்)

13.பொலன்னறுவை – 148 (சிங்களம்) 142 (தமிழ்)

14.பதுளை – 148 (சிங்களம்) 142 (தமிழ்)

15.மொனராகலை – 148 (சிங்களம்) 141 (தமிழ்)

16.அம்பாறை – 148 (சிங்களம்) 143 (தமிழ்)

17.புத்தளம் – 148 (சிங்களம்) 142 (தமிழ்)

18.நுவரெலியா – 147 (சிங்களம்) 142 (தமிழ்)

19.திருகோணமலை – 147 (சிங்களம்) 142 (தமிழ்)

20.மன்னார் – 145 (சிங்களம்) 142 (தமிழ்)

21.வவுனியா – 145 (சிங்களம்) 142 (தமிழ்)

22.முல்லைத்தீவு – 145 (சிங்களம்) 142 (தமிழ்)

23.மட்டக்களப்பு – (—) (சிங்களம்) 143 (தமிழ்)

24.கிளிநொச்சி – (—) (சிங்களம்) 143 (தமிழ்)

25.யாழ்ப்பாணம் – (—-) (சிங்களம்) 143 (தமிழ்)


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.