இரவு நேர சிந்தனை.

நீ எவ்வளவு ஆடம்பரமா வாழ்ந்தாலும் ஆகாயத்துல புதைக்க மாட்டாங்க

பொன்னை வாரி தின்னாலும் கடைசியில் புழு தான் உன்னை திங்கும்.

தவறை தவறென்று சொல்ல ஒரு தகுதி தேவைப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால் அந்த தகுதி அடைந்தவர்கள் தவறை தவறென்று சுட்டி காட்டுவதில்லை என்பதே.

நீ கீழே விழும்போது தூக்கிவிட ஒரு கையும் இருக்காது ஆனால் தன்னம்பிக்கையுடன் எழுந்து பார். உனக்காக கை தட்ட ஆயிரம் கைகள் காத்திருக்கும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.