கண்டி நகர வெள்ளப்பெருக்கிற்கான காரணம் - ஏற்படவுள்ள பெரும் ஆபத்து.

 

கண்டி அகுரணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் சட்டவிரோத கட்டடங்களாகும் என்று பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் லலித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹாவலி கங்கை, பிங்ஒய உட்பட நீர்நிலைகளை மறித்து கட்டட நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இதற்கான பிரதான காரணமாகும்.

சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் அக்குரனை, கண்டி போன்ற நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமக அக்குரனை நகரில் பாரிய வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.