உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.56 டொலர் வீழ்ச்சியடைந்து, 80.08 டொலராக பதிவாகியுள்ளது.

பிரன்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 2.16 டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது 87.62 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த நாட்களில் பிரன்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.81 டொலராக பதிவாகியிருந்தது.

அத்துடன் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 0.066 டொலர் வீழ்ச்சியடைந்து 6.303 டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கு சீனாவின் கச்சா எண்ணெய் தேவை குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.