வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இனி வாய்ஸ் ரெக்கார்டு ஆப்சன் – மாஸ் அப்டேட்!

வாட்ஸ் அப் செயலி சமீப காலமாக அதிக அளவிலான புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்டேட்டசில் சில புதிய ஆப்சன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

📌 மாஸ் அப்டேட்

நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு தேவையான செயல்பாடுகள் அனைத்தும் எளிதாகி வருகிறது. 

மக்கள் தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செய்திகளை பரிமாறிக் கொள்ள அதிகமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்திக் கொள்கின்றனர். 

முன்னதாக அதிக அளவிலான கட்டுப்பாடுகள் செயலியில் இருந்த நிலையில், தற்போது பயனர்களின் வசதிக்காக அதிக அளவிலான அம்சங்கள் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாட்ஸ் அப்பின் ஆண்டிராய்டு பயனர்களுக்காக ஸ்டேட்டஸில் வாய்ஸ் ரெக்கார்டு அம்சம் கொண்டு வரப்பட்டது. இந்த வசதி அப்போது ios பயனர்களுக்கு கிடைக்கவில்லை. 

ஆனால் தற்போது வாட்ஸ்அப் IOS பயனர்களுக்காகவும் இந்த அம்சத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 

வாய்ஸ் ரெக்கார்டு அல்லது வாய்ஸ் நோட்ஸ் ஆனது மொத்தம் 30 வினாடிகள் வரை ஸ்டேட்டஸில் வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.