மோட்டார் வாகனப் பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு.

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டு வருவாய் உரிமக் கட்டணம், வாகனங்களின் முதல் பதிவுக்கான கட்டணம், தாமதமான முதல் பதிவுக்கான கட்டணம், புதிய உரிமையாளரைப் பதிவு செய்வதற்கான கட்டணம், புதிய உரிமையாளரின் தாமதப் பதிவு, பதிவுச் சான்றிதழின் duplicate வழங்குவதற்கான கட்டணம், garages பதிவுக்கான கட்டணம் மற்றும் மற்ற இதர கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முழுமையான கட்டண அதிகரிப்பு விபரங்கள்.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.