க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தற்போது பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் சுட்டெண்ணை பதிவேற்றும் போதும் முடிவுகள் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.