ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகள் அனைத்தும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 25, 27 மற்றும் 30ஆம் திகதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.