சேலை அணியாது சென்ற ஆசிரியருக்கு எதிர்ப்பு!

மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையொன்றுக்கு இலகுவான ஆடை அணிந்து வந்த ஆசிரியர் ஒருவருக்கு “ஹூ” சொல்லி பெற்றோர்கள் குழுவொன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

இப்பாடசாலையின் முதலாம் தர ஆசிரியை ஒருவர் நேற்று (28) பாடசாலைக்கு இலகுவான ஆடை அணிந்து வந்துள்ளார்.

ஆசிரியை லேசான உடை அணிந்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுவோம் என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஆசிரியையின் ஆடை தொடர்பில் பெற்றோர்கள் பிராந்திய கல்வி பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.