ஆப்கான் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு.

𝑰𝑻𝑴 ✍️ இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

📌 அணி குழாம்

01. தசுன் ஷானக – தலைவர்

02. பெத்தும் நிஸ்ஸங்க

03. தனஞ்சய டி சில்வா

04. சரித் அசலங்க

05. தினேஷ் சந்திமால்

06. குசல் மெண்டிஸ்

07. வனிந்து ஹசரங்க

08. துனித் வெல்லாலகே

09. தனஞ்சய லக்ஷன்

10. கசுன் ரஜித

11. மகேஷ் தீக்ஷன

12. பிரமோத் மதுஷன்

13. அசித்த பெர்னாண்டோ

14. அஷேன் பண்டார

15. லஹிரு குமார

16. பானுக ராஜபக்ஷ

𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில், பானுக ராஜபக்ஷ இந்த தொடரில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தன்னை விடுவிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ எவ்வாறாயினும், பானுக ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு இதுவரையில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.