அப்டேட்களை வாரி வழங்கிய வாட்ஸ்அப் – இனி இதற்கு வாய்ப்பே இல்லை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அப்டேட்களை வாரி வழங்கிய வாட்ஸ்அப் – இனி இதற்கு வாய்ப்பே இல்லை!

மிரண்டு போன பயனர்கள்! மக்கள் அதிகம் பயன்படுத்தும், சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில், இதுவரை இல்லாத புத்தம் புதிய ஒரு மிரட்டல் அப்டேட்டை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அப்டேட் உலகின் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். அந்த வகையில், இந்த Whatsapp நிறுவனம் நாள்தோறும் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகிறது. சமீபத்தில், குறுந்தகவலை அழிக்கும் வசதி இரண்டரை நாட்கள் வரை நீட்டிக்க உள்ளதாக அறிவித்தது. தற்போது, பலரும் தாங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை, வாட்ஸ் அப்பில் இருப்பதை அதாவது லாஸ்ட் சீன் உள்ளிட்ட எல்லாவற்றையும் மறைத்து வந்தார்கள். ஆனால், அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை, மறைக்கக் கூடிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. இதனை மாற்றும் விதமாக, இனி தாங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைக்கும் விதமாக ஒரு அப்டேட்டை வாட்ஸ்அப் விரைவில் வெளியிட உள்ளது. இதன் மூலம், ஒருவரை கண்காணிக்கும் வாய்ப்பே இனி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும், பயனர்கள் ஆன்லைனில் தாங்கள் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதையும் தாங்களே தேர்வு செய்து கொள்ளும் அம்சத்தையும் வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பயனர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/zBuETg7 https://ift.tt/8cFNLy6 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/FC1s5y4 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/DJEFYZm 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/Ocp0DmE
https://ift.tt/wL1aSxZ

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.