பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு எதிர்ப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு எதிர்ப்பு. 


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல்கலைக்கழகங்களை மூடுவது தீர்வாகாது என பல்கலைக்கழக ​போராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

கல்விக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் தலைவர் பேராசிரியர் ஷாம் பன்னெஹேகா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/8VvNIoH https://ift.tt/VYjuoDC #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/mgKSyhw
https://ift.tt/9IRk3Er

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.