76 கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
76 கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது

அம்பாறையில் 76 கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அதன்படி இதில் ஒரு முத்து ஒரு மில்லியன் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களில் மிகப்பெரியதொகை இதுவாகும். மேலும் கைது செய்யப்பட்ட 67 வயதுடைய சந்தேக நபரிடம் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/nEdGrQK https://ift.tt/6VaCAh2 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/rbvqAkP
https://ift.tt/NBiqoI5

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.