நாட்டை வந்தடையவுள்ள டீசல் தாங்கிய கப்பல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாட்டை வந்தடையவுள்ள டீசல் தாங்கிய கப்பல்

டீசல் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். இத்துடன் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த மசகு எண்ணெய் கப்பலிலிருந்து தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் இன்றைய தினம் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விரைவில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/nEdGrQK https://ift.tt/6VaCAh2 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/rbvqAkP
https://ift.tt/NBiqoI5

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.