ரணில் நிதி அமைச்சராகவும் செயற்பட உள்ளார்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ரணில் நிதி அமைச்சராகவும் செயற்பட உள்ளார்.


நிதியமைச்சர் பதவியை தானே பொறுப்பு ஏற்று கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அமைச்சரவை இன்னும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படாத போதிலும், தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கைக் குழுவை பிரதமர் இனிமேல் வழிநடத்துவார்.

 முன்னதாக, நிதியமைச்சராக பதவியேற்குமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அரசாங்கத்தில் இணைந்துகொள்ள அவர் கடுமையாக மறுத்திருந்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/XnliJHK https://ift.tt/Ql2VWpG 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/mKIjb9c 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/OElq7uV 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 
https://ift.tt/JlKh2Ht
https://ift.tt/CrWn9y5

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.