தாய்லாந்திடம் இருந்து சமையல் எரிவாயு கொள்வனவிற்கு அனுமதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தாய்லாந்திடம் இருந்து சமையல் எரிவாயு கொள்வனவிற்கு அனுமதி.


தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 தற்போதைய ஓமான் நாட்டு விநியோகஸ்தரை காட்டிலும் ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 9 அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதாக குறிப்பிடபபட்டுள்ளது. 

வருடத்திற்கு தேவையான எரிவாயு தேவையில் 70 சதவீதமானவை ஓமான் நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/hWMC3Pa https://ift.tt/bc24Dw9

 #TELEGRAM_CHANNEL 
👇👇👇 https://ift.tt/Z2qUdVA
https://ift.tt/jYdThnm

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.