April 24, 2022 at 04:31AM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இன்றைய_தின_மின்_வெட்டு_முழு_விபரம்


 𝑰𝑻𝑴 🖊️ வார இறுதியில் நாட்டில் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

𝑰𝑻𝑴 🖊️ அதன்படி, இன்றைய தினம் 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

 #இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும். 

#அதன்படி, 
📌காலை 9 மணி முதல் மாலை 5.20 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும், 
📌மாலை 5.20 மணி முதல் இரவு 9.20 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
 📌09:00-10:40 ➖ A, B 
📌10:40-12:20 ➖bC, D 
📌12:20-14:00 ➖ E, F 
📌14:00-15:40 ➖ G, H.I 
📌15:40 17:20 ➖ J, K, L 
📌17:20-18:40 ➖ A, B, C, D 
📌18:40-20:00 ➖ E, F, G, H 
📌20:00-21:20 ➖ I, J, K, L 
📌09:00-10:40 ➖ P 
📌10:40-12:20 ➖ Q, R 
📌12:20-14:00 ➖ S 
📌14:00-15:40 ➖ T, U 
📌15:40-17:20 ➖ V, W 
📌17:20-18:40 ➖ P, Q, R 
📌18:40-20:00 ➖ S, T, U 
📌20:00-21:20 ➖ V, W 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/YlmXCf7 https://ift.tt/cxWM0Zf

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/iBbytuq
https://ift.tt/dFM40cA

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.