சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. 

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.

 இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு. 

⛽92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய், 
⛽95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய், 
⛽ஒடோ டீசல் ஒரு லீற்றர் - 289 ரூபாய், 
⛽சூப்பர் டீசல் ஒரு லீற்றர் - 329 ரூபாய். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/MUrP539 https://ift.tt/qQ6A1dM

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/hpGI3MJ
https://ift.tt/oJvYSd0

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.