இன்றைய மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்றைய மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.

அது தொடர்பான முழு விபரம்! மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் இன்று (18) 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை முன்னர் அறிவித்தது, இருந்த போதிலும் தற்போது எரிபொருள் வழங்கப்பட்டுள்ளமையால் நாளைய மின்வெட்டு ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்று (18) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார அறிவித்துள்ளது.

 A-W வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2 மணி நேர இடைவெளியிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 ☑️ A, B, C, D, E, F, G, H, I, J, K, L

 📌09:00-11:00 ➖ J, K, L 
📌11:00-13:00 ➖ G, H, I 
📌13:00-15:00 ➖ D, E, F 
📌15:00-17:00 ➖ A, B, C 
📌17:00-18:20 ➖ I, J, K, L 
📌18:20-19:40 ➖ E, F, G, H 
📌19:40-21:00 ➖ A, B, C, D
 ☑️ P, Q, R, S, T, U, V, W 
📌09:00-11:00 ➖ V, W 
📌11:00-13:00 ➖ T, U 
📌13:00-15:00 ➖ R, S 
📌15:00-17:00 ➖ P, Q 
📌17:00-18:20 ➖ U, V, W 
📌18:20-19:40 ➖ R, S, T 
📌19:40-21:00 ➖ P, Q

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://ift.tt/As8Hw3J https://ift.tt/4Xvdtj0 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/aJz6ls3
https://ift.tt/Zt8fvS0

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.