இன்று (09) மற்றும் நாளை (10) மின் வெட்டு முழு விபரம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்று (09) மற்றும் நாளை (10) மின் வெட்டு முழு விபரம். 


𝑰𝑻𝑴 🖊️ இன்று (09) மற்றும் நாளை (10) வரையான மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

𝑰𝑻𝑴 🖊️ நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC1 ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் சனிக்கிழமை (09), 2 மற்றும் 3½ மணித்தியாலங்களும் ஞாயிற்றுக்கிழமை (10) 1 மற்றும் 3½ மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

#அதற்கமைய 

☑️ #ABCDEFGHIJKL 

👉 பி.ப. 3.00 - இரவு 9.00 வரை 2 மணித்தியாலங்கள். 

📌15:00-17:00 ➖ A, B, C 

📌17:00-19:00 ➖ D, E, F 

📌18:00-20:00 ➖ G, H, I, 

📌19:00-21:00 ➖ J, K, L 

☑️ #PQRSTUVW 

👉 பி.ப. 3.00 - இரவு 10.00 வரை 

2 மணித்தியாலங்கள். 

📌15:00-17:00 ➖ P, Q 📌17:00-19:00 ➖ R, S 📌18:00-20:00 ➖ T, U 📌20:00-22:00 V, W 

☑️ #CC1 

👉 மு.ப. 6.00 - மு.ப. 9.30 மணி வரை 3½ மணித்தியாலங்கள்.

 #ஏப்ரல்_10_(#ஞாயிற்றுக்கிழமை)#மின்வெட்டு_விபரம். 

☑️ #ABCDEFGHIJKLPQRSTUVW 

👉 பி.ப. 6.00 - இரவு 10.00 வரை 1 மணித்தியாலம் 

📌18:00-19:00 ➖J, K, L 📌19:00-20:00 ➖A, B, C 

📌20:00 - 21:00 ➖D, E, F 📌21:00-22:00 ➖G, H, I 

📌18:00-19:00 ➖V, W 📌19:00-20:00 ➖ P, Q 📌20:00-21:00 ➖R, S 📌21:00-22:00 ➖T, U, 

☑️ #CC1 👉 மு.ப. 6.00 - மு.ப. 9.30 மணி வரை 3½ மணித்தியாலங்கள்.
https://ift.tt/qbZOnjJ

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.