இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டன

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டன

நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், YouTube உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்கள் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன! நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், YouTube உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டன. 

அத்துடன், இணைய வேகமும் குறைக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

சமூக வலைத்தளங்கள் தடையானது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்று கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, VPN செயலிகள் மூலம் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இணைய பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/kBj5bXQ https://ift.tt/tardCSq 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/RLzWydP
https://ift.tt/pNdJxcl

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.