இன்றைய மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்றைய மின்வெட்டு அமுலாகும் நேரங்கள். 


𝑰𝑻𝑴 🔹 நாட்டில் இன்றைய தினமும்(28) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. #அதற்கமைய 

👉A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் 

📌காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் 

📌மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

📌08:00 11:20 ➖ I, J, K, L 

📌11:20 14:40 ➖ A, B, C, D 

📌14:40-18:00 ➖ E, F, G, H 

📌18:00-19:40 ➖ I, J, K, L 

📌19:40 21:20 ➖ A, B, C, D 

📌21:20-23:00 ➖ E, F, G, H 

👉P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் 

📌காலை 08:30 மணி முதல் மாலை 05:30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும். 

📌மாலை 05:30 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

📌08:30 - 10:45 ➖ S 

📌10:45 13:00 ➖ T, U 

📌13:00 15:15 ➖ V, W 

📌15:15-17:30 ➖ P, Q, R 

📌17:30 19:20 ➖ S, T, U 

📌19:20 21:10 ➖ V, W, P 

📌21:10-23:00 ➖ Q, R 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/TdBeQvN https://ift.tt/xNF1ds2 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/EzCuvSY
https://ift.tt/ZfpcoKv

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.