பசில் – நரேந்திரமோடி இடையில் இன்று சந்திப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பசில் – நரேந்திரமோடி இடையில் இன்று சந்திப்பு.

இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

 அத்துடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். அவரின் இந்த 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.

 ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் கடன் வசதியானது, அரிசி, கோதுமை, சீனி மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கானதாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/ch0FIkP https://ift.tt/CtVxri7 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/D3MmOyw
https://ift.tt/hOL2FH6

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.