பஸ் கட்டணம் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பஸ் கட்டணம் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. பஸ் கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

 இன்று நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பஸ் கட்டணத்தை எவ்வாறு திருத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. 

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் நடத்துனர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்ததாக போக்குவரத்து அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்தார். 

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.19 அல்லது ரூ.20 ஆக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/ZylbLW6 https://ift.tt/XAT7UjN #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/RCkgLY6
https://ift.tt/oSw2isK

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.