வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான தகவல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான தகவல்.

அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 டொலர்களில் சுங்கத்தீர்வை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், சிலரிடம் கையிருப்பில் உள்ள டொலர்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

எவ்வாறெனினும், வழமையான முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது எனவும், அது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு உசிதமானதல்ல எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி சொகுசு பண்டங்கள் இறக்குமதி செய்வதனை ரத்து செய்வதனை விடவும் அவற்றுக்கு கூடுதலாக வரி அறவீடு செய்வது மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/hzteVP6
https://ift.tt/gYzsE2d

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.