YouTube அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
YouTube அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி! 


உலகம் முழுவதும் Videoக்களை பதிவிடும் பிரபல இணையத்தளமாக YouTube உள்ளது. YouTube இல் தினமும் கோடிக்கணக்கான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 

பயனர்கள் Videoக்களை பார்ப்பதுடன் தங்களுக்கு விருப்பமான Video வினை பகிர்ந்தும் வருகின்றனர். 

இந்நிலையில் பயனர்களுக்கு முழு Videoவையும் பகிராமல் தங்களுக்கு பிடித்த விடயங்களை மட்டும் Cut செய்து பகிரும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இதன்படி பயனர்கள் 60 வினாடிளுக்கு Video க்களை Cut செய்து பகிர முடியும். இதற்கு Clip என்று பெயரிடப்பட்டுள்ளது. YouTube Videoவிற்கு கீழ் Like, Share, Save ஆகிய Iconகளுக்கு மத்தியில் இந்த Clip வசதி இடம்பெறும். 

தற்பொழுது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/hzteVP6
https://ift.tt/gYzsE2d

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.