உடபுஸ்ஸல்லாவையில் தீ விபத்து – கடைத் தொகுதி சேதம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 உடபுஸ்ஸல்லாவையில் தீ விபத்து – கடைத் தொகுதி சேதம்! 


𝑰𝑻𝑴 🔹உடபுஸ்ஸல்லாவ நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைத் தொகுதி சேதத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

𝑰𝑻𝑴 🔹நேற்று (19) மாலை இடம்பெற்ற இந்த தீ விபத்துச் சம்பவத்தில் துணி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் 07 கடைகள் சேதமடைந்துள்ளன. 

𝑰𝑻𝑴 🔹தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்பட வில்லை என்பதுடன் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/LVDIWKz
https://ift.tt/f6ey0AC

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.