ஓமானில் நடைபெறவுள்ள சர்வதேசத்தின் முன்னாள் வீரர்கள் மோதும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (Legends League Cricket ) சுற்று தொடர் 20/01/2022 தொடக்கம் 29/01/2022 வரை நடைபெறவுள்ளது...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ஓமானில் நடைபெறவுள்ள சர்வதேசத்தின் முன்னாள் வீரர்கள் மோதும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (Legends League Cricket ) சுற்று தொடர் 20/01/2022 தொடக்கம் 29/01/2022 வரை நடைபெறவுள்ளது...

இந்தியா_மஹாராஜாஸ் ஆசிய_லயன்ஸ் வேர்ல்ட்_ஜயண்ட்ஸ் ஜனவரி 20, 2022: இந்தியா மஹாராஜாஸ் எதிர் ஆசிய லயன்ஸ் ஜனவரி 21, 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் ஆசிய லயன்ஸ் ஜனவரி 22, 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் இந்தியா மஹாராஜாஸ் ஜனவரி 24, 2022: இந்தியா மஹாராஜாஸ் எதிர் ஆசிய லயன்ஸ் ஜனவரி 26 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் இந்தியா மஹாராஜாஸ் ஜனவரி 27, 2022: வேர்ல்ட் ஜயண்ட்ஸ் எதிர் ஆசிய லயன்ஸ் ஜனவரி 29, 2022: இறுதிப்போட்டி ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.