சிம்பாவே – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சிம்பாவே – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று.

சிம்பாவே மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 

பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. ஐசிசி சுப்பர் லீக் தொடரில் இலங்கை முன்னேறுவதற்கு இந்தப் போட்டி முக்கியமானது.முதல் எட்டு அணிகள் மட்டுமே அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.