புதிய மாற்றங்களுடன் கலக்கும் WhatsApp Update.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

புதிய மாற்றங்களுடன் கலக்கும் WhatsApp Update.

வட்ஸ்அப் ஐபோன் பீட்டா பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. புதுமையான நோட்டிபிகேஷன், கம்யூனிட்டி அம்சம் ஆகியவற்றை வாட்ஸ்அப், தனது பீட்டா பதிப்பின் மூலம் சோதனை செய்து வருகிறது. 

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு 2022ஆம் ஆண்டின் முதல் பீட்டா அப்டேட்டை வட்ஸ்அப் வழங்கியுள்ளது. பேஸ்புக்கில் இருந்து மெட்டாவாக உருமாறிய வட்ஸ்அப்பின் தாய் நிறுவனம், செயலிகளில் பல மாற்றங்களை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.புதிய மாற்றங்களுடன் கலக்கும் WhatsApp Update. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.