வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு. 


𝑰𝑻𝑴 🔹வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. 

𝑰𝑻𝑴 🔹அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சேவை 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படுமெனவும் விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

𝑰𝑻𝑴 🔹இதற்காக விமான நிலையத்தில் கொவிட்-19 தடுப்பூசி மையமொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.