உலகளாவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 உலகளாவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளன. 

கடந்த ஆண்டு அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்த அதேவேளை தாவர எண்ணெய் விலை 66 சதவீதமாக உயர்ந்தது.

 தானியங்களின் விலை 27சதவீதமாகவும் மக்காச்சோளம் 44.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. உலக உணவு மற்றும் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோதுமை விலை 31.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

மேலும், இறைச்சி விலை சராசரியாக 12.7 சதவீதமாகவும் பால் பொருட்கள் 16.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.