வெளிநாடு செல்வோருக்கான ஓர் மகிழ்ச்சி செய்தி இதோ!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வெளிநாடு செல்வோருக்கான ஓர் மகிழ்ச்சி செய்தி இதோ!

இலங்கை பணியாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 அதில் ,ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் புதிய தொழில் வாய்ப்புகாக வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக உள்ளடங்குவதாக அதன் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

 இதற்கமைய ,வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவைப் பெற்றுக் கொள்ளுமாறு பணியகம் அறிவித்துள்ளது.

 மேலும் ,அவ்வாறு பதிவு பெறாமல் வெளிநாடு செல்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இருப்பதாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.