2021ஆம் ஆண்டு வீதி விபத்துகளில் 2000 பேர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

2021ஆம் ஆண்டு வீதி விபத்துகளில் 2000 பேர் பலி

கடந்த 11 மாதங்களில் இடம்பெற்ற 20,280 வீதி விபத்துகளில் 2082 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலின் தலைவர் அன்டன் டி மென்ஸ் நேற்று தெரிவித்தார். 

குறைந்தது 526 பாதசாரிகள், 776 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 130 சைக்கிள் ஓட்டுநர்கள், 231 சாரதிகள், 238 பயணிகள் மற்றும் 28 பேர் (அடையாளம் தெரியாத) வீதி விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். 

பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, 95 தனியார் பஸ் விபத்துகள், 30 இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்துகள், 326 லொறி விபத்துகள், 29 கொள்கலன் வாகன விபத்துகள், 154 கார் விபத்துகள், 778 மோட்டார் சைக்கிள் விபத்துகள், 254 முச்சக்கர வண்டி விபத்துகள், 18 சைக்கிள் விபத்துக்கள், 25 டிரக்டர் விபத்துகள், 11 தரை வாகன விபத்துகள் என அவர் கூறினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.