ஒமிக்ரோன் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஒமிக்ரோன் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இதன்படி ,நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை கூறினார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 

அதற்கமைய ,நாளாந்தம் 500 முதல் 700 நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், சுமார் 20 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதாகவும் வைத்தியர் தெரிவித்தார். 

மேலும் அதேவேளை ஒமிக்ரோன் மாறுபாட்டின் வீரியம் குறித்து அறியாமல் பண்டிகை காலத்திற்கு முன்னரே மக்கள் அதிகளவில் கூடுவதாக வைத்தியர் கவலை வெளியிட்டார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.