ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

டொலர்கள் மூலம் செலுத்தினாலே தவிர விமான எரிபொருளை இனி வழங்க மாட்டோம் என எரிசக்தி அமைச்சு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 இதற்கமைய ,அதில் அரச வங்கிகள் ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணம் செலுத்துமாறு தேசிய விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மின்சார சபை போன்ற பல அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் கடனாக வழங்கப்படுவதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிச்சுமை அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.