2021 LPL போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

2021 LPL போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்.

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 இதன்படி ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. 

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியை காண விரும்பும் ரசிகர்கள் இன்று(05) முதல் நுழைவுச் சீட்டுகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 

மேலும் , தினசரி காலை 9.00 மணி மாலை 5.00 மணி பிரேமதாச மைதானத்திலும், இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலும் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.