பஸ் கட்டணம் அதிகரிப்பு? பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
டிசம்பர் - 02, வியாழன் - 2021
பஸ் கட்டணம் அதிகரிப்பு? பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை
விடுத்துள்ளன. அதன்படி, ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் எனவும் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
விடுத்துள்ளன. அதன்படி, ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் எனவும் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த கட்டண அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனா்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.