எரிவாயு சிலிண்டர் வெடிப்பதை தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிவாயு சிலிண்டர் வெடிப்பதை தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

 சிலிண்டரில் எரிவாயு எவ்வளவு இருந்தாலும் ரெகுரலேட்டர் மூலம் ஒரு சரியான அளவை தான் வெளியேற்றும். யாரிடத்திலும் தவறான எண்ணம் இருந்தால் எரிவாயு சிலிண்டரின் பாவனை அதிகரிக்க அதிகரிக்க எரிவாயு வெளிவரும் அளவு அதிகரிக்கும் என்பது தவறான கருத்தாகும். 

எரிவாயு சிலிண்டரில் கசிகிறதா என்பதைப் பரிசோதனை செய்து பார்க்க சீல் பொறிக்கப்பட்ட பகுதியை அகற்றுவதற்கு முன்னர் சீல் பொறிக்கப்பட்டுள்ள சுற்றுப்பகுதிக்கு சவக்கார நுரைகளை விசிற வேண்டும். அதன் பின்னர் எரிவாயு கசிகிறதா என்று பார்க்க வேண்டும். 

எரிவாயு அடுப்பை திறப்பதற்கு முன்னர் எரிவாயு சிலிண்டரை திறந்து சவக்கார நுரைகளைச் சகல இடங்களுக்கும் விசிறி எரிவாயு கசிவு ஏற்படுகின்றதாக என பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன்பின்னர் தான் எரிவாயு அடுப்பை மூட்ட வேண்டும். 

எரிவாயு சிலிண்டர் என்பது வெடிகுண்டு அல்ல எனவும், எந்த அழுத்தத்தையும் தாங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.