கொழும்பு - புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு நாட்டாமைகள் பணிப்பகிஷ்கரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கொழும்பு - புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு நாட்டாமைகள் பணிப்பகிஷ்கரிப்பு.

கொழும்பு - புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமை தூக்கும் பணியாளர்கள் (நாட்டாமைகள்) பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி அவர்கள் இவ்வாறுபணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 இதன் காரணமாக புறக்கோட்டைச் சந்தையில் பொருட் களை இறக்கும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந் துள்ளதாகத் தெரிய வருகிறது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.