இலங்கையின் 76ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையின் 76ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் , நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 பிற்பகல் 2 மணிக்கும் வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் 76ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். 

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் முதலாவது சந்தர்ப்பமாகவும் இது வரலாற்றில் பதிவாகும். 

அத்துடன், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும். 

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 
👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.