மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாது - இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாது - இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள்.

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதன் பின்னர் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என சில நபர்கள் வெளியிடும் கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை மின்சார சபையின் செயலாளரான அஜித் தேவப்பிரிய தெரிவித்துள்ளார். 

மின் உற்பத்தித் துறையில் அமெரிக்க நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கைப் பெறும் அதே நேரத்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். 

அத்தகைய நிறுவனங்கள் தெரிவிக்கப்பட்ட விலையில் மின்சாரம் வழங்குவதில் வாக்குறுதிகளைப் பின்பற்றாது என்றும் அவர் தெரிவித்தார். முக்கியமான மின் உற்பத்தி வளமானது அரசாங்கத்தால் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

அமெரிக்க நிறுவனத்துக்கு நாளாந்த கொடுப்பனவு மற்றும் கட்டணங்கள் அமெரிக்க டொலரில் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய செலவு மின்சாரக் கட்டணத்தை மாத்திரமே அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.