November 01,எதிர்வரும் 3ம் திகதி 48மணி நேர மின்வெட்டு? 2021 at 01:48PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எதிர்வரும் 3ம் திகதி 48மணி நேர மின்வெட்டு?


நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் போது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில் …

 இதன்படி ,நவம்பர் 3ஆம் திகதி மாபெரும் போராட்டத்தை நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

அவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருவார்கள். அதற்கமைய , நான் சொல்வதெல்லாம், தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதனை சரிசெய்ய யாரும் இருக்க மாட்டார்கள், மின்சார சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.