சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்...

சகல மாவட்டங்களுக்கும் பெரும்போகச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகும் என விவசாயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபயரத்ன தெரிவித்துள்ளார். 

இதன்படி ,திரவ உரம் மற்றும் நெனோ நைதரன் உரங்களும் இதன்போது இலவசமாக வழங்கப்படும். 

மேலும் ,அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை விநியோகிக்கும் வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.