பணிக்கு வந்தாலும் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை மட்டுமே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்..

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பணிக்கு வந்தாலும் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை மட்டுமே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்..

அதிபர் - ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை புதிய விதத்தில் இன்று முதல் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் கல்வி நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மாகாணங்களுக்கு இடையலான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சில ஆசிரியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத போதிலும் ஏனையவர்கள் கடமைக்கு சமூகமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.