முட்டை ரொட்டியின் விலை 65 ரூபாவாக உயர்வு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 முட்டை ரொட்டியின் விலை 65 ரூபாவாக உயர்வு.

முட்டை மற்றும் முட்டை ரொட்டியின் விலை உயர்வால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முட்டையின் விலை உயர்ந்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சூழ்நிலையில், ஒரு வெள்ளை முட்டை 22 ரூபாவாகவும், ஒரு சிவப்பு முட்டை 23 ரூபாவாகவும் ஒரு சிறிய வெள்ளை முட்டை 20 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன. 

முட்டையின் விலை அதிகரிப்பால், முட்டை ரொட்டி ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரை உயர்ந்துள்ள தாகவும் இந்தச் சூழ்நிலையில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.