இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட உடல் தகனக் கட்டணமும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட உடல் தகனக் கட்டணமும்.

இலங்கையில் உடல் தகனக் கட்டணமும் 2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டில் கேஸ் விலை உயர்வடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படும் நிலையங்களில் அதற்கான கட்டணங்களும் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதுவரைக் காலமும் ஒரு சில பிரதேச சபை மற்றும் நகர சபைகளால் உடல் தகனத்திற்காக 8000 ரூபா அறவிடப்பட்டு வந்தன. 

எனினும் விலை அதிகரித்த பின் தற்சமயம் 10000 ரூபா அறவிடப்படுவதாகவும், வேறு சில பிரதேசங்களில் 9000 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், தற்சமயம் 11000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.