அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

உரிய நேரத்தில் உரத்தை பெற்றுக்கொடுக்காமல் விவசாயிகளின் நம்பிக்கையை மீறிய கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை, வெகுவிரைவில் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினா் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளாா்.

 இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

 மேலும் ,விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு எந்த கவலையும் இல்லையென தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இந்த அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியாதென்றும் சுட்டிக்காட்டியுள்ளா். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.